160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்பு

img

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்பு!

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டதாக ஹமாஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.